ரஷ்யாவின் ராணுவ அமைப்புக்கு வடகொரியா, ஆயுதங்கள் வழங்கி வருவதாக அமெரிக்கா கூறியதை வடகொரியா மறுத்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த பத்து மாதங்களாக நடைபெற்று வரும் வேளையில், ரஷ்யாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னருக்கு, வடகொரியா ஆயுதங்கள் வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு வட கொரியா ரஷ்யாவுடன் எந்த ஆயுத பரிவர்த்தனையையும் நடத்தவில்லை என்று மறுத்துள்ளது, மேலும் இது வடகொரியா மீது வேண்டுமென்றே பழி போடுவது போல் உள்ளது. சில நேர்மையற்ற அமைப்புகளால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதை தான் இது என்று வட கொரிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும் போரில், உக்ரைனுக்கு பயங்கரமான ஆயுதங்களை வழங்குவது அமெரிக்கா தான் என்று வட கொரியா மேலும் கூறியது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…