அமெரிக்க அதிபர் ஜோ பைடேன் நேற்று 280 பில்லியன் டாலர் மதிப்புள்ள சிப்ஸ் மற்றும் அறிவியல் சட்டத்தில் கையொப்பமிட்டார்.
கடந்த மாத இறுதியில், அமெரிக்க செனட் மற்றும் ஹவுஸ் ஆகியவை குறைக்கடத்திகள், உற்பத்தி மற்றும் பிற தொழில்நுட்பங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வலுப்படுத்த $280 பில்லியன் மதிப்புள்ள சிப்ஸ் மற்றும் அறிவியல் சட்டத்தை அனுமதித்தன.
மிகவும் பாதுகாப்பான பொருளாதாரம், வேலை வாய்ப்புகளை அமெரிக்கா வழங்குகிறது. இது நமது தேசத்திற்கான வலுவான எதிர்காலத்தை பிரதிபலிக்கிறது என்றும் மைக்ரோசிப் தொழில்துறையின் எதிர்காலம் ‘மேட் இன் அமெரிக்கா’ ஆக இருக்கும் என்று அவர் கூறினார்.
இந்த மசோதா குறைக்கடத்தி உற்பத்திக்கான 25 சதவீத வரிச்சலுகையை உருவாக்குகிறது, வெளிநாட்டு தொலைத்தொடர்பு சார்ந்த அமெரிக்க நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக $1.5 பில்லியன் ஒதுக்குகிறது. குறைக்கடத்திகள் என்பது நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஆட்டோமொபைல்கள், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சலவை இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் மைக்ரோசிப்கள் ஆகும்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…