38 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியில் விழுந்த நாசாவின் செயற்கைக்கோள்

Published by
Muthu Kumar

நாசாவின் ஓய்வுநிலை செயற்கைகோள், 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பூமியில் விழுந்துள்ளது.

பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்பட்ட, நாசாவின் ஓய்வுபெற்ற செயற்கைக்கோள், 38 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பூமிக்கு திரும்பி வந்து விழுந்தது. 2,450 கிலோ எடையுள்ள பூமியின் இந்த கதிர்வீச்சு பட்ஜெட் செயற்கைக்கோள், 1984ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் பெரிங் கடல் மீது, பூமியின் வளிமண்டல பகுதியில்,  மீண்டும் நுழைந்ததாக நாசா தெரிவித்துள்ளது, ஆனால் செயற்கைக்கோளின் பாகங்கள் விழுந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், சேதம் ஏற்படும் அபாயம் மிகக் குறைவு என்று நாசா ஏற்கனவே தெரிவித்தது.

Published by
Muthu Kumar

Recent Posts

ஐந்து பாட்டுக்கு 75 கோடி செலவு! கேம் சேஞ்சர் குறித்து உண்மையை உடைத்த தில் ராஜு!

ஐந்து பாட்டுக்கு 75 கோடி செலவு! கேம் சேஞ்சர் குறித்து உண்மையை உடைத்த தில் ராஜு!

மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…

35 minutes ago

தமிழ்நாட்டில் 10, 11 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…

1 hour ago

உண்டியலில் விழுந்த செல்போன் உரிய நபரிடம் இன்று ஒப்படைக்கப்படும்! -அமைச்சர் சேகர் பாபு

திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…

2 hours ago

இது ‘தோழமைக்கு’ இலக்கணம் அல்ல! கே.பாலகிருஷ்ணன் பேச்சுக்கு முரசொலி கண்டனம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…

2 hours ago

டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா…WTC ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா!

சிட்னி :  பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

2 hours ago

சென்னை மக்களின் கவனத்திற்கு: தாம்பரம் – கடற்கரை இடையே நாளை மின்சார ரயில் ரத்து… 40 பேருந்துகள் இயக்கம்!

சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…

15 hours ago