நாம் எல்லாருமே இளமையாக இருப்பதை தான் விரும்புகிறோம். ஆனால், நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், ஒரு வயதிற்கு மேல் நமக்கு வயது முதிர்வு ஏற்பட்டு விடுகிறது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த லூயிஸ் சாயினோர் என்ற மூதாட்டி தனது 107-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இந்த பெண்மணி 1912-ம் ஆண்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தார். இவர் இளம் வயதிலிருந்தே நடனத்தின் மீது தீராத பற்று கொண்டிருந்தார். இவர் தனது நீண்ட ஆயுளுக்கான காரணத்தை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆரோக்கியமான உணவுடன், தினமும் நடனம் ஆடுவதே இதற்கு காரணமாக கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில், எனது நீண்ட ஆயுளுக்கு காரணமே நான் திருமண செய்து கொள்ளாமல் இருப்பது தான் என மிகவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார். ஆனாலும், வயது முதிர்வினால் ஏற்படக்கூடிய கண்பார்வை மங்குதல், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் லூயிஸுக்கு உள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…