உலக சுகாதார அமைப்பு வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை நோயை உலக சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது.உலக சுகாதார அமைப்பு இன் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் இன்று அறிவித்தார்.
உலகளவில் 75 க்கு மேற்பட்ட நாடுகளில் சுமார் 16,000 பேருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை ஆப்பிரிக்காவில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வருவதால், பரவுவதை தடுக்கவும்,உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவும், தற்போது உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மை நோயை உலக சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது.
மேலும், இந்த வைரஸ் தொற்று ஒரு நபரிடம் இருந்து மற்ற நபருக்கு காயங்கள், உடல் திரவங்கள், சுவாச நீர்த்துளிகள் போன்றவற்றிலிருந்து பரவுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…