சுமார் 178 ஆண்டுகளுக்குப் பின்பு இன்று அதிசய சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணமானது வானில் அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணம் போல தோன்றும் என கூறப்படுகிறது.
இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் வசிப்பவர்களால் பார்க்க முடியாது. நம்முடைய இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு 8:34 மணி முதல் நள்ளிரவு 2:25 மணி வரை இது நிகழவுள்ளது. இந்த கிரகணமானது அமெரிக்காவின் சில பகுதிகளில் தெரியும் என கூறப்படுகிறது.
அதன்படி, அமெரிக்காவில் மெக்சிகோ தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவின் பல நாடுகளில் தெரியும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க இயலாதவர்களுக்கு பார்க்கும் வண்ணம், நாசா நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது. இதனை நாசாவின் இணையதள பக்கத்தின் மூலமாக நாம் காணலாம்.
இந்த சூரிய கிரகணம் கடைசியாக 1845 ஆம் ஆண்டு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மகாளய அமாவாசை தினத்தில், இந்த அரிய கிரகணம் நிகழ்வதால் இந்த நாளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது என கூறப்படுகிறது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…