Miami police - Rolls Royce [File Image]
Miami Beach Police: ரோந்து பணிக்காக விலையுர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை மியாமி பீச் போலீஸ் அறிமுகப்படுத்துகிறது
அமெரிக்காவில் சொகுசு கார்களை பார்ப்பது வழக்கமான ஒன்றாகும். ஆனால், இப்பொது அங்கிருக்கும் காவல்துறையினர் பயன்படுத்துவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அட
ஆமாங்க… உலகில் முதல்முறையாக அமெரிக்காவின் மியாமி நகர பீச் ஓர காவல் துறையினர், ரோல்ஸ் ராய்ஸ் என்ற மில்லியன் டாலர் மதிப்புள்ள சொகுசு காரை ரோந்து பணிக்கு ஈடுபடுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான வீடியோ மியாமி காவல்துறையால் பதிவேற்றப்பட்டதும், அது உடநீ வைரலாக தொடங்கியது. பல பயனர்கள் இந்த சொகுசு காரைப் பார்த்து ஆச்சரியமடைந்தது மட்டுமம்மலால் தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
இது அவர்களின் ஆட்சேர்ப்பு இயக்கத்தை மேம்படுத்துவதற்காக கார் டீலர்ஷிப் பிரமன் மோட்டார்ஸ் இந்த முயற்சி இணையத்தில் அனைஅவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பலர் இந்த ஆடம்பரமான ரோல்ஸ் ராய்ஸ் காரை போலீஸ் ரோந்துப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டதைக் கண்டு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…