பிரிக்ஸ் அமைப்பில் சேர பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக, தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் எனும் பல நாடுகள் கூட்டமைப்பில் சேர்வதற்கு உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன என்று தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் நலேடி பண்டோர் கூறியுள்ளார். இது பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல், சீர்திருத்தத்தை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதல் போன்ற அதன் மதிப்புகளில் இந்த பிரிக்ஸ் அமைப்பு வலுவாக இருக்கிறது என்பதற்கு இது தெளிவான அறிகுறியாகும் என்று அவர் கூறினார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளைக் கொண்ட இந்த பிரிக்ஸ் பொருளாதாரக் குழு ஜூன் 16, 2009 இல் உருவாக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டின் முதல் பிரிக்ஸ் ஷெர்பா மற்றும் சௌஸ்-ஷெர்பா கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய…
டெல்லி : 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது.…
சென்னை : தீபாவளியையொட்டி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் வெற்றிகரமாக 4வது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், சிவகார்த்திகேயன்…
மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும்…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…