காதலில் பைத்தியமா? அனிமேஷன் கதாபாத்திரத்தை திருமணம் செய்த ஜப்பானி..!

Published by
Surya

ஜப்பான் நாட்டை சேர்ந்தவர், அகிஹிட்டோ. இவர், ஹட்சுநே மிக்கு என்ற அனிமேஷன் நாடகத்தை பார்த்து வந்துள்ளார். அதில் மிக்கு என்ற பெண் கதாபாத்திரத்தின் மீது அவர் காதல் கொண்டார்.

Image result for japanese married miku animation

இந்நிலையில், அவர் அந்த அனிமேஷன் கதாபாத்திரமான மிக்குவை திருமணம் செய்துள்ளார். மேலும் அவருக்கு “ஹிக்கிக்கோமோரி” என்ற வியாதி இருப்பது தெரியவந்துள்ளது. ஹிக்கோகோமோரி என்பது சமூகத்துடன் அண்டாமல் இருப்பது.

மேலும் அவர் கூறியதாவது, “மிக்குவின் காணொளி மற்றும் புகைப்படத்தை பார்த்தால் மட்டுமே எனக்கு ஆறுதலாக இருக்கும். அதனுடைய முப்பரிமாண (Three-Dimensional) வடிவம் எனக்கு பிடிக்கும்.” என்றார்.

Published by
Surya

Recent Posts

சதம் போச்சு..டென்ஷனாகி ஸ்டெம்பை மிதித்த க்ளாசென்! அபராதம் போட்ட ஐசிசி!

கேப் டவுன் : மிகவும் நல்ல ஆட்டக்காரர் ஆனால் கோபம் தான் கொஞ்சம் அடிக்கடி வரும் என்கிற வகையில், தென்னாப்பிரிக்கா அதிரடி…

7 minutes ago

தாக்கத்தை ஏற்படுத்திய விடுதலை 2! முதல் நாள் வசூல் எவ்வளவு?

சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த…

38 minutes ago

“துணைவேந்தர் நியமன விவகாரத்தில் அரசியல் செய்வதை விடுங்கள்”..ஆளுநருக்கு அமைச்சர் கோவி.செழியன் பதில்!

சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை…

58 minutes ago

மின்சாரம் திருடிய சமாஜ்வாதி எம்பி! ரூ.1.91 கோடி அபராதம் விதித்த அதிகாரிகள்!

டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர்…

1 hour ago

வங்ககடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா?

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…

2 hours ago

வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

11 hours ago