பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு லாகூர் உயர்நீதிமன்றம் (LHC) இன்று பாதுகாப்பு ஜாமீன் வழங்கியது.
பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு (ECP) வெளியே வன்முறை போராட்டங்கள் தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மார்ச் 3 ஆம் தேதி வரை லாகூர் உயர்நீதிமன்றம் பாதுகாப்பு ஜாமீன் வழங்கியது. கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட நிதியுதவி வழக்கில் 70 வயதான கான் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் (ECP) தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, எதிர்ப்புகள் வெடித்தன. தோஷகானா வழக்கில் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கட்சிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான் கானுக்கு முன் ஜாமீன் வழங்கி லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என தகவல் பரவிய நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான அவருக்கு ஆதரவாக தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…