ஆஸ்திரேலியாவை சேர்ந்த பலக்லைக்கழக பேராசிரியரும், புதைபடிவ நிபுணருமான ட்ரெவர் வொர்த்தி, நியூசிலாந்தின் தெற்கு பிராந்தியமான ஒட்டாகோவில் புதைபடிவ ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் 1 கோடியே 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பதாக வாழ்ந்த ராட்சத கில்லியின் புதைபடிவங்களை கண்டெடுத்துள்ளார்.
அந்த கிளி 7 கிலோ எடையில், 3 1/2 ஆதி உயரத்தில் இருக்கும் என்றும் கூறுகின்றனர். கிளியின் அசாதாரணமான உயரம் மற்றும் வலிமையை வைத்து, அந்த கிளிக்கு ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த கிளியை குறித்து ட்ரேவர் அவர்கள் கூறுகையில், ‘ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடசை விட பிரமாண்டமான கிளிகள் உலகில் இருக்க வாய்ப்பு இல்லை. இந்த கிளி வழக்கமான கிளிகளை விட அதிக உணவுகளை உண்டு வாழ்ந்திருக்கலாம் அல்லாது சக கிளிகளை கூட உண்டு வாழ்ந்திருக்கலாம்’ எனக் கூறுகின்றார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…