மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் அதிகாரப்பூர்வ மோனோகிராம் வெளியிடப்பட்டுள்ளது.
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு பிறகு மன்னராக பொறுப்பேற்றுள்ள மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் அதிகாரபூர்வ மோனோகிராம் வெளியிடப்பட்டுள்ளது. காலேஜ் ஆஃப் ஆர்ம்ஸ் மன்னருக்கான மோனோகிராமை வடிவமைத்துள்ளது.
அவரது ஆரம்ப எழுத்தான “C” , லத்தீன் மொழியில் மன்னர் என்று பொருள்படும் Rex என்ற எழுத்தில் “R” மற்றும் இரண்டுக்கும் நடுவில் III இடம்பெறுகிறது. “C” மற்றும் “R” எழுத்துக்களுக்கு மேலே கிரீடம் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
உருவாக்கப்பட்ட பல வடிவங்களில் சார்லஸ், இந்த வடிவத்தை தேர்ந்தெடுத்தார். விரைவில் அரசு ஆவணங்கள் மற்றும் தபால் பெட்டிகளில் இந்த மோனோகிராம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…