Categories: உலகம்

டோக்கியோவை விட்டு வெளியேற ஒரு குழந்தைக்கு ₹6 லட்சம் வழங்கும் ஜப்பான்.!

Published by
Muthu Kumar

டோக்கியோவை விட்டு வெளியேற, ஒரு குழந்தைக்கு ஜப்பான் அரசு அந்த குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம் வழங்குகிறது.

ஜப்பானின் டோக்கியோவை விட்டு வெளியேறினால் ஒரு குழந்தைக்கு ஜப்பான் அரசு, ¥1 மில்லியன்(ரூ.6 லட்சம்) அந்த குடும்பங்களுக்கு வழங்குகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் ஜப்பானின் எல்லா பகுதிகளுக்கும் மக்களை, இடமாற்றம் செய்வதையும், பெருநகரங்களில் அடர்த்தியான மக்கள் தொகையைக் குறைப்பதையும்  நோக்கமாகக் கொண்டுள்ளது.

18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் குழந்தை ஒருவேளை 18 வயதாக இருந்தால், உயர்நிலைப் பள்ளியின் இறுதி ஆண்டில் இருந்தால் இந்த சலுகையை ஜப்பான் அரசு வழங்குகிறது.

Published by
Muthu Kumar

Recent Posts

விக்கிரவாண்டி பள்ளி குழந்தை உயிரிழப்பு! நள்ளிரவில் 3 பேர் கைது!

விக்கிரவாண்டி பள்ளி குழந்தை உயிரிழப்பு! நள்ளிரவில் 3 பேர் கைது!

விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…

2 minutes ago

சொல்லி அடிக்கும் ‘கேப்டன்’ பும்ரா! விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா!

சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…

38 minutes ago

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி… ரூ.3 லட்சம் அறிவித்தார் ஸ்டாலின்.!

சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…

11 hours ago

பொங்கலை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே 9 நாட்களுக்கு சிறப்பு ரயில்.!

சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…

11 hours ago

புதுச்சேரி மக்களுக்கு குட்நியூஸ்… பொங்கல் பரிசு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன்  அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…

12 hours ago

என்னோட கணவர் இவர்தான்!! முடிந்தது நடிகை சாக்ஷி அகர்வால் திருமணம்! குவியும் வாழ்த்து…

கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…

13 hours ago