Breaking News:கடுமையான நிலநடுக்கம் எதிரொலி ! ஜப்பானில்  சுனாமி எச்சரிக்கை

Default Image

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து  சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஜப்பானில் யமகட்டாவின் சுரோகாவில் ரிக்டர் அளவு கோலில் 6.4 -ஆக நிலநடுக்கம் பதிவானது.கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து யமகட்டா,நிகாட்டா, இஷிகாவா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இதனால் மக்கள் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்நாட்டு ஊடகங்கள் கடற்கரை பகுதிகளில், பெரிய அளவில் அலைகள் வரத்துவங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் பூகம்பத்தினால், ஏற்பட்ட சேதம், பாதிப்பு குறித்து தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்