ஆப்கானிஸ்தானை விட்டு விரைவில் வெளியேறுமாறு சீனக்குடிமக்களுக்கு அந்நாடு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹோட்டல் அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. சீனர்கள் அதிகம் சென்று வரும் இந்த ஹோட்டல் மீது குறிவைத்து கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலை அடுத்து ஆப்கானிஸ்தானை விட்டு கூடிய விரைவில் வெளியேறுமாறு சீனா, தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 5 சீனர்கள் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தவும், ஆப்கானிஸ்தானில் உள்ள சீனர்களின் பாதுகாப்பு மற்றும் சீன நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, வலுவான நடவடிக்கைகளை எடுக்கக்கோரி தலிபான் அரசுக்கு சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…