சுந்தர் பிச்சை, சல்மான் கான் உட்பட 40 கோடி ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல்.
40 கோடிக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களின் தகவல்களை சொந்தமாக வைத்திருப்பதாக ஹேக்கர், ஒருவர் கூறியுள்ளார், மேலும் அதனை இணையதளத்தில் விற்பனைக்கு வைத்துள்ளார். உயர் பதவிகளில் இருக்கும் மற்றும் முக்கிய தலைவர்களின் ட்விட்டர் தகவல்களும் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து இஸ்ரேலிய சைபர் கிரைம் உளவுத்துறை நிறுவனத்தின் இணை நிறுவனர் அலோன் கால், சுந்தர் பிச்சை, சல்மான் கான் ஆகிய இரண்டு முக்கிய நபர்களின் தகவல்களை மாதிரிகளாக வெளியிட்டுள்ளார் என கூறியுள்ளார். மேலும் ஹேக்கர், இந்த தகவல்களை வெளியிடாமல் இருப்பதற்கு நீங்களே இந்த 40 கோடி தரவுகளையும் வாங்கிக்கொள்ளுமாறு தனது பதிவில் மஸ்க்கிடம் கேட்டுள்ளார்.
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில்…
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…