நிலநடுக்கத்தில், பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தில் 637 பேர் காயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 70-ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளன. மேலும் அங்குள்ள மக்கள் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றன. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது மெஜின் நகரில் இருந்து வடகிழக்கு திசையில் 6 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில், பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தில் 637 பேர் காயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 70-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…