உலகின் சிறந்த இடங்களின் பட்டியலில் இடம்பிடித்த இந்தியா.! எந்த இடங்கள் தெரியுமா.?

Default Image

உலகின் சிறந்த இடங்களின் பட்டியலில், இந்தியா சார்பில் இரு இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்திருக்கும் பிரபல செய்தி நிறுவனமான டைம் இதழ், ஆண்டுதோரும் உலகின் சிறந்த இடங்களின் பட்டியலை தேர்ந்தெடுத்து வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், 2023-ம் ஆண்டிற்கான ‘உலகின் சிறந்த இடங்கள்’ பட்டியலில், இந்தியாவின் இரண்டு இடங்கள் இடம் பெற்றுள்ளன.

50 இடங்களைக் கொண்ட பட்டியலில், இரண்டு இந்திய இடங்கள் உள்ளன. அவை எவை என்றால், மயூர்பஞ்ச் மற்றம் லடாக் தான். இந்த  இரண்டு இடங்களும், அரிய புலிகள், பழங்கால கோவில்கள், சாகசங்கள் மற்றும் உணவுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by TIME (@time)

2023-ன் சிறந்த இடங்களின் முழு பட்டியல்:

1. தம்பா, புளோரிடா

2. வில்லமேட் பள்ளத்தாக்கு, ஓரிகான்

3. ரியோ கிராண்டே, பி.ஆர்.

4. டியூசன், அரிசோனா

5. யோசெமிட்டி தேசிய பூங்கா, கலிபோர்னியா

6. போஸ்மேன், மொன்டானா

7. வாஷிங்டன், டி.சி.

8. வான்கூவர்

9. சர்ச்சில், மனிடோபா

10. டிஜோன், பிரான்ஸ்

11. Pantelleria, இத்தாலி

12. நேபிள்ஸ், இத்தாலி

13. ஆர்ஹஸ், டென்மார்க்

14. செயின்ட் மோரிட்ஸ், சுவிட்சர்லாந்து

15. பார்சிலோனா

16. டிமிசோரா, ருமேனியா

17. சில்ட், ஜெர்மனி

18. பெராட், அல்பேனியா

19. புடாபெஸ்ட்

20. வியன்னா

21. பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா

22. கங்காரு தீவு, ஆஸ்திரேலியா

23. டொமினிகா

24. மெக்சிகோ நகரம்

25. குவாடலஜாரா, மெக்சிகோ

26. டோரஸ் டெல் பெயின் தேசிய பூங்கா, சிலி

27. பாண்டனல், பிரேசில்

28. மெடலின், கொலம்பியா

29. ஒல்லந்தாய்டம்போ, பெரு

30. ரோட்டன், ஹோண்டுராஸ்

31. லடாக், இந்தியா

32. மயூர்பஞ்ச், இந்தியா

33. கியோட்டோ

34. நகோயா, ஜப்பான்

35. இசான், தாய்லாந்து

36. ஃபூகெட், தாய்லாந்து

37. ஜெஜு தீவு, தென் கொரியா

38. லுவாங் பிரபாங், லாவோஸ்

39. கிசா மற்றும் சக்காரா, எகிப்து

40. சியுலு ஹில்ஸ், கென்யா

41. Musanze, ருவாண்டா

42. ரபாத், மொராக்கோ

43. டகார், செனகல்

44. லோங்கோ தேசிய பூங்கா, காபோன்

45. ஃப்ரீடவுன் தீபகற்பம், சியரா லியோன்

46. செங்கடல், சவுதி அரேபியா

47. அகபா, ஜோர்டான்

48. ஜெருசலேம்

49. ஷார்ஜா, யுஏஇ

50. Tuamotu Archipelago, பிரெஞ்சு பாலினேசியா

இதற்கிடையில், கடந்த ஆண்டு இந்திய இடங்களாக, கேரளா மற்றும் அகமதாபாத் ஆகிய இரு இடங்களும், ‘2022 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த இடங்கள்’ பட்டியலில் இடம்பெற்று இருந்தன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்