இந்தியாவும் நியூசிலாந்தும் வெலிங்டனில் நடத்திய 5வது வெளியுறவு அலுவலக ஆலோசனையில், இரு நாடுகளுக்கு இடையே உள்ள மேம்பட்ட ஈடுபாடு குறித்து திருப்தி தெரிவித்தனர்.
அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு பரிமாற்றங்கள், கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மக்கள் இடையேயான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு உறவுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டது.
கலாச்சார ஒத்துழைப்பு, ஜி-20, இந்தோ-பசிபிக், ஆசியான், காமன்வெல்த் மற்றும் ஐ.நா., ஆகிய நாடுகளின் இந்தியாவின் பிரசிடென்சி உட்பட பலதரப்பு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…