2023ஆம் ஆண்டுக்கான புதிய நிலவரைபடத்தை சீனாவின் இயற்கை வள அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் மேற்கு பகுதியில் சீன எல்லைகள் குறிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மேற்கு பகுதி ( இந்தியாவின் கிழக்கு பகுதி ) அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை உள்ளடக்கி உள்ளது.
ஏற்கனவே, இந்தியா – சீனா இடையே நில எல்லை பிரச்சனை என்பது அவ்வப்போது அரங்கேறி வருகிறது. மேலும், அருணாச்சல பிரதேசத்தில் இருந்து சீனா செல்லும் இந்தியர்களுக்கு தனி விசா கொடுத்த விவகாரங்களும் அங்கே நடந்துள்ளன என்பது குறிப்பிட தக்கது.
இத்தகை சமயத்தில் சீனா வெளியிட்டு புதிய நில வரைபடம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் மாநிலத்தில் உள்ள அக்சாய் சின் பகுதிகளை சீன எல்லைக்குள் உள்ளடைக்கியுள்ளது. அதே போல சீனாவில் இருந்து பிரிந்து தனி நாடாக உள்ள தைவான் உள்ளிட்டவையையும் சீனா புதிய வரைபடத்தில் இணைத்துள்ளது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. சீன அரசின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை…
சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும்…
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…