மிஸ் உக்ரைன், விக்டோரியா அபனாசென்கோ மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் தான் அணிந்திருக்கும் தேசிய உடையை காட்சிப்படுத்தியுள்ளார்.
மிஸ் உக்ரைன் விக்டோரியா அபனாசென்கோ, 71வது பிரபஞ்ச அழகி போட்டியில் தான் அணிந்திருக்கும் உடையை காட்சிப்படுத்தியதற்காக அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளார். இந்த ஆடைக்கு ‘ஒளியின் வாரியர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒளியின் வாரியர் என்பது இருளுக்கு எதிரான நமது தேசத்தின் போராட்டத்தை குறிக்கிறது என்று அவர் கூறினார்.
ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்று வரும் வேளையில் உக்ரைன், ரஷ்யாவிற்கு எதிராக போராடி வருகிறது, இதனை அடையாளப்படுத்தும் விதமாக இதனை அணிந்துள்ளதாக அவர் கூறினார். மேலும் தனது இன்ஸ்டா பதிவில் இந்த படத்தைப் பகிர்ந்துள்ளார்.
மேலும் அந்த பதிவில், ஒளியின் போர்வீரன்’ ஆடை இருளுக்கு எதிரான நமது தேசத்தின் போராட்டத்தை குறிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…