ரஷ்யாவின் கோரிக்கைகளை உக்ரைன் ஏற்காவிட்டால், பிரச்சனையை ரஷ்ய ராணுவம் தான் முடிவு செய்யும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போரில் உக்ரைன், ரஷ்யாவின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அது உக்ரைன் மக்களின் நன்மைக்கு தான் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார். இல்லையென்றால் ரஷ்யாவின் ராணுவம் தான் முடிவு செய்யும்.
உங்கள் சொந்த நலனுக்காக ரஷ்யாவின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் இல்லையென்றால் ரஷ்யாவின் ராணுவமயமாக்கல், கொண்டு உக்ரைன் பகுதிகள் கட்டுப்படுத்தப்படும். ரஷ்யாவின் பாதுகாப்புக்கு வரும் அச்சுறுத்தல்களை ரஷ்யா தனது ராணுவ ஆட்சியால் முடிவு செய்து கொள்ளும் என்று மேலும் கூறியுள்ளார்.
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…