ஹாரி பாட்டர் படங்களில் ஹாக்ரிடாக நடித்த நடிகர் ராபி கோல்ட்ரேன் 72 வயதில் காலமானார் என்று தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.கோல்ட்ரேன் மார்ச் 30, 1950 அன்று இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தில் பிறந்தார்.
ராபி கோல்ட்ரேன் மார்ச் 30, 1950 அன்று இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தில் பிறந்தார்.
கோல்ட்ரேன், இரண்டு ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் “ஹாரி பாட்டரிலும்” நடித்துள்ளார்.இவர் பிரிட்டனின் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்.
12 வயதில், க்ளெனால்மண்ட் கல்லூரியில் மேடையில் “ஹென்றி வி” இலிருந்து தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
அந்த நேரத்தில் அவர் மார்லன் பிராண்டோ மற்றும் ஆர்சன் வெல்லே ஆகியோரால் ஈர்க்கப்பட்டார்.
கோல்ட்ரேன் இழப்பு ஹாரி பாட்டர் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…