ஓக்லஹோமாவில் உள்ள துல்சாவில் உள்ள மருத்துவ மையத்தில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதன்கிழமை மதியம் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் ,இந்த கொடூர தாக்குதலுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை ,அடையாளம் தெரியாத நபர் தாக்குதலின் போது கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கி(Rifle) இரண்டையும் வைத்து சுட்டதாகஎன்று துல்சா துணை போலீஸ் தலைவர் எரிக் டால்க்லீஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் பலர் காயமடைந்ததாகவும், மருத்துவ வளாகம் ஒரு “பேரழிவு காட்சி” போல் உள்ளது என்றும் கூறினார்.
கடந்த வாரம் தான் டெக்சாஸ் பள்ளி வகுப்பறையில் 19 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்களைக் மர்ம நபர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் துயரத்திற்கு ஆழ்த்திய நிலையில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு மருத்துவ வளாகத்தில் நடந்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…