Worst day : திங்கட்கிழமை ‘வாரத்தின் மோசமான நாள்’ என்று கின்னஸ் உலக சாதனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published by
Dinasuvadu Web

திங்கட்கிழமை வாரத்தின் மிக மோசமான நாளாக Guinness World Records  அறிவித்துள்ளது.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய அல்லது படிக்க அல்லது மற்ற ஏதேனும் வேலைக்கு செல்கிற  எவருக்கும் ஒரு திங்கட்கிழமையை மிகவும் மோசமான நாளாகவும் விரும்பாத நாளாகும் இருக்கிறது.

சாதனையாளர்களின் உட்சபட்ச கௌரவுமாக கருதப்பட்டும் கின்னஸ் உலக சாதனை தனது ட்விட்டர் பக்கத்தில் திங்கட்கிழமை வாரத்தின் மிக மோசமான நாளாக அதிகாரப்பூர்வமாக  அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள ட்விட்டர் பயனர்கள் இதற்கு உங்களுக்கு மிக நீண்ட நேரம் எடுத்துள்ளது இருந்தாலும் நான் இதை ஒப்புக்கொள்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.

மற்றொரு பயனர் ஒருவரோ “இந்த காரணத்திற்காகவே நான் திங்கட்கிழமை விடுமுறை எடுக்கிறேன்,” மற்றும், “ஞாயிறு மாலையின் அந்த உணர்வு திங்கள் காலை விட மிகவும் மோசமானது” என்று கூறியுள்ளார்.

 

 

Published by
Dinasuvadu Web

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

15 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago