சீனாவில் எஸ்கலேட்டர் என்னும் நகரும் படிக்கட்டில் சிக்கிய மூதாட்டி ஒருவரின் இடது கால் துண்டாகி இருக்கிறது.
சீனாவின் ஹர்பின் மாகாணத்தில் இருக்கும் ஷாப்பிங் மகால் ஒன்றில் கடந்த சனி கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. இயங்கிக்கொண்டிருந்த எஸ்கலேட்டரில் மாடியின் மேல் தளத்திற்கு செல்ல மூதாட்டி ஒருவர் ஏற்றியுள்ளார். ஏறிய சில நொடிகளில் படிக்கட்டானது உடைந்துள்ளது. இதில் அவருடைய கால் இயந்திரத்தில் சிக்கி கொண்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு பின் வந்த தீயணைப்பு படைத்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் அவருடைய இடது கால் முட்டிற்கு கீழே துண்டாகி இருப்பது தெரியவந்துள்ளது. மூதாட்டி சரிவர கவனிக்காமல் ஏறிவிட்டார் என்று ஷாப்பிங் மகால் நிர்வாகமும் , இயந்திரம் பழுதை தெரியப்படுத்த வில்லை என்று மூதாட்டி உறவினர்களும் கூறியுள்ளனர்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…