உலகலாவிய சிறந்த தலைமை பதவிக்கான விருது, கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பு வகிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிட்சைக்கு வழங்கப்பட உள்ளது. சுந்தர் பிட்சை கடந்த நான்கு வருடங்கள் முன்பு கூகுள் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பு பதவி ஏற்றார். அவர் பல்வேறு சவால்களை ஏதிர்கொண்டு வழி நடத்தினர். கூகுள் நிறுவனம் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமைதியான முறையில் விளக்கம் அளித்தார். இது உலகம் முழுவதும் அவருக்கு நன்மதிப்பை பெற்று தந்தது.
இந்நிலையில், 2019 ஆண்டுக்கான உலகலாவிய தலைமைப் பதவிக்கான விருதுக்கு சுந்தர் பிட்சை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதே போல் அமெரிக்க பங்குசந்தையான நாஸ்டாக்கின் தலைவர் அடினா-ப்ரைட் மேன் என்பவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கூகுள் மற்றும் நாஸ்டாக் நிறுவனங்களை பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக தெரிகிறது.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 26] எபிசோடில் புது வீட்டிற்கு குடி வரும் ரோகிணியின் அம்மா, ரோகிணி போட்ட…
சென்னை : வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலையாக உருவெடுக்கும் என முன்னதாக தெரிவித்திருந்தனர். மேலும்,…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம்…
மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய…