இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!
இந்தோனேசியாவின் தனிபார் தீவு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் தனிபார் தீவு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.