மீண்டும் ஒரு கோவிட்-19 போருக்கு தயாராகுங்கள் என்று ஷாங்காய் மருத்துவமனை அதன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சீனாவில் தற்போது மீண்டும் அதிகரித்துவரும் கொரோனாவின் தாக்கம், மீண்டும் சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை துவக்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையைப் பார்த்து மருத்துவர்களே அச்சமடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சீனாவின் ஷாங்காய் டெஜி மருத்துவமனை அதன் ஊழியர்களை, மீண்டும் ஒரு கடினமான போருக்கு தயாராகுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அந்நகரத்தின் 25 மில்லியன் மக்களில் பாதி பேர் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினம், புத்தாண்டு தினம் மற்றும் சீனாவில் கொண்டாடப்படும் சந்திரன் புத்தாண்டு ஆகியவை நமக்கு பாதுகாப்பற்றதாக இருக்கப் போகிறது, வேறு வழியில்லை, நாம் தப்பிக்க முடியாது, அதனால் நீங்கள் ஒரு கடினமான கோவிட்-19 போருக்கு தயாராக இருங்கள் என்று ஷாங்காய் மருத்துவமனை அதன் ஊழியர்களுக்கு கூறியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…