உலகின் மிகவும் வயதான நபரான பிரெஞ்சு கன்னியாஸ்திரி 118 வயதில் காலமானார்…!

Default Image

உலகின் மிகவும் வயதான நபர் பிரெஞ்சு கன்னியாஸ்திரி லூசில் ராண்டன் 118 வயதில் காலமானார். 

உலகின் மிகவும் வயதான நபர் பிரெஞ்சு கன்னியாஸ்திரி லூசில் ராண்டன். இவருக்கு வயது 118. சகோதரி ஆண்ட்ரே என்று அழைக்கப்படும் ராண்டன், முதல் உலகப் போரின்  போது, பிப்ரவரி 11, 1904 அன்று தெற்கு பிரான்சில் பிறந்தார்.

நியூயார்க் தனது முதல் சுரங்கப்பாதையைத் திறந்த ஆண்டில் ரேண்டன் பிறந்தார். இந்த நிலையில், அவர் முதியோர் இல்லத்தில் இருந்த போது, தூக்கத்திலேயே இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 119 வயதான ஜப்பானின் கேன் தனகா இறப்பதற்கு முன்பு,  சகோதரி மிகவும் வயதான ஐரோப்பியர் என்று அழைக்கப்பட்டார். கின்னஸ் உலக சாதனைகள் ஏப்ரல் 2022 இல் அவரது நிலையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்