போராட்டங்களுக்கு மத்தியில் மேக்ரானின் புதிய ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு பிரான்சின் அரசியலமைப்பு கவுன்சில் ஒப்புதல்.
பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 62 லிருந்து 64 ஆக உயர்த்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்ததை தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 லிருந்து 64 ஆக உயர்த்தி சட்டமாக்கினார் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான். மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஓய்வு பெறும் வயதை உயர்த்தி அரசிதழில் வெளியிட்டது பிரான்ஸ் அரசு. பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பிறகு ஓய்வு வயதை 62 இலிருந்து 64 ஆக உயர்த்துவதற்கான திட்டத்திற்கு பிரான்சின் அரசியலமைப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்தது.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,13-01-2025…
மதுரை : பொங்கல் திருநாள் வந்துவிட்டாளே மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு திருவிழாவால் விழாக்கோலம் பூண்டுவிடும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண…
ஆந்திரப் பிரதேசம்: திருமலை லட்டு கவுண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு…
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…