Categories: உலகம்

காதலரை கரம் பிடித்தார் நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தா!

Published by
கெளதம்

நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவுக்கும் ஆர்டனுக்கும் 2019 ஆம் ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருமணம் ஏறக்குறைய ஐந்து வருடதிற்கு பிறகு இன்று (ஜனவரி 13) நடைபெற்றது.

தலைநகர் வெலிங்டனில் இருந்து 325 கிமீ தொலைவில் உள்ள ஹாக்ஸ் பே பகுதியில் உள்ள சொகுசு திராட்சைத் தோட்டத்தில் இந்த திருமண விழா நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 முதல் கடந்த ஆண்டு ஜனவரி வரை முன்னாள் பிரதமர் ஜெசிந்தா பிரதம மந்திரியாக இடதுசாரி அரசியல் மற்றும் தலைமைப் பொறுப்பில் இருந்த பெண்களுக்கான உலகளாவிய அடையாளமாக இருந்தார்.

அமெரிக்கவில் குளிர்கால புயலால் 2000 விமானங்கள் ரத்து!

முன்னாள் பிரதமர் ஜெசிந்தா கணவர் ஆர்டெர்ன் கடந்த ஆறு மாதங்களாக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மூன்று பெல்லோஷிப்களை மேற்கொண்டு வருகிறார்.  ஆர்டெர்னின் வாரிசும் முன்னாள் பிரதம மந்திரியுமான கிறிஸ் ஹிப்கின்ஸ் உட்பட குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமணத்திற்கு அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Recent Posts

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

3 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

5 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

5 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

6 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

6 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

7 hours ago