தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளமானது தேவாலய சபையின் உறுப்பினர்களை அடித்துச் சென்றதில் 9 பேர் இறந்தனர் மற்றும் 8 பேர் காணவில்லை.
தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளமானது தேவாலய சபையின் உறுப்பினர்களை அடித்துச் சென்றது. இதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கிய 8 பேரை காணவில்லை என்று மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்னாப்பிரிக்காவில் கடந்த மூன்று மாதங்களாக ஜோகன்னஸ்பர்க் நகரில் அதிக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான ஆற்றின் ஓடைகள் இப்போது நிரம்பியுள்ளன. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஜுக்ஸ்கேய் ஆற்றங்கரையில் ஞானஸ்நானம் மற்றும் மதச் சடங்குகளுக்காக தேவாலய சபையின் மதக் குழுக்கள் அடிக்கடி கூடுகின்றன.
இவ்வாறு கூடும்பொழுது ஆற்றங்கரையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு தேவாலய சபையின் உறுப்பினர்களை அடித்துச் சென்றது. இதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் எட்டு பேரை காணவில்லை என்றும் மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல்…
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங்…
டெல்லி : நேற்று உச்சநீதிமன்ற தலைமை வளாகத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தை (NJMA) தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார்.…
அமெரிக்கா : நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக அமெரிக்காவின்…
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து சட்டமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று…
சென்னை : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று (நவம்பர் 8) தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…