சீனா: நிதி நெருக்கடியால் முடங்கிய சீன வங்கி ஒன்றிலிருந்து பொது மக்கள் பணம் எடுக்க முற்பட்ட பொழுது நுழைவுவாயிலை பீரங்கி கொண்டு மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வங்கி நிதி நெருக்கடிக்கு உள்ளானதால் அதில் கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகள் மூடப்பட்டன. இதன் காரணமாக ஹெனான் மாகாணத்தில் கடந்த பல வாரங்களாக தங்கள் பணத்தை மீட்டு தருமாறு போலீஸாருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன.
போராட்டம் தீவிரமடைவதை தடுப்பதற்காக தெருக்களில் பீரங்கி வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன.
இந்த சம்பவம் 1989ல் நடந்த தியனன்மென் சதுக்கப் படுகொலையின் கொடூரமான நினைவூட்டல் என ஊடக பயனாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா : ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் சதீஸ் தவான் 2வது தளத்தில் 'பிஎஸ்எல்வி…
சென்னை: புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மெரினா, எலியட்ஸ் சாலைகளில் போக்குவரத்துக்கு…
சென்னை: திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாம் தமிழர் கட்சியினர் சிலர் வலைதளங்களில்…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தவெக தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை,…
சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார்.…
சென்னை : GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன்…