உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அக்டோபர் 27, 2022 அன்று டிவிட்டரை பணம் கொடுத்து வாங்கி தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். அதில் இருந்து டுவிட்டரில் அவர் அவ்வப்போது பல மாற்றங்களை கொண்டு வருகிறார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டிவிட்டர் ஹோம் பேஜில் பறவை லோகோவுக்கு பதில், சமூக வலைதளங்களில் பிரபலமான (மீம்) சீம்ஸ் நாய் படம் லோகோவாக மாற்றி இருந்தார். இது குறித்து,யனர்கள் பலரும் எலான் மஸ்க்கை டேக் செய்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், தற்போது எலான் மஸ்க் மீண்டும் பழையபடி ட்விட்டரின் லோகாவாக நாய்க்கு பதில் மீண்டும் குருவியை மாற்றியுள்ளார்.விமர்சனம் எழுந்த நிலையில் Dogecoin கிரிப்போ கரன்ஸியின் லோகோவாக இருந்த நாய் படத்தை மாற்றியுள்ளார்.
மேலும், இந்த நாய் ‘Doge coin’ எனும் கிரிப்டோகரன்சி லோகோவின் ஒரு பகுதியாகும். Doge coin லோகோவை ட்விட்டரில் பயன்படுத்தியதை அடுத்து, டோஜ்காயின் மதிப்பு 30% உடனடியாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…
கோலம் போடுவதில் மறைத்திருக்கும் ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை :நம்முடைய தமிழர்களின் பண்பாடு ஏதேனும் ஒரு…