Categories: உலகம்

Half Chinese: எலன்மஸ்க் ஒரு அரை சீனர்-ராப் பாடகர் வார்த்தை தாக்குதல்; எலன் மஸ்க்கின் நக்கல் பதில் !

Published by
Dinasuvadu Web

பிரபல ராப் பாடகர்  கன்யே வெஸ்ட்-ன் இன்ஸ்டாகிராம் பதிவிற்கு எலன்மஸ்க் அவரது பாணியில்  நக்கலாக பதிலளித்துள்ளார் . 

பிரபல ராப் பாடகர்  கன்யே வெஸ்ட், திங்களன்று இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை  பகிர்ந்துள்ளார், அதில் உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலான் மஸ்க் “அரை-சீனராக” இருக்கலாம் மற்றும் “சிக்கியுள்ள முதல் மரபணு கலப்பினமாக” இருக்கலாம் என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

elon musk half chinese

ராப் பாடகர்  கன்யே வெஸ்ட் வியாழனன்று ஹிட்லரைப் புகழ்ந்து, யூத எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்ட பிறகு, ட்விட்டரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.இதற்கு பதிலளித்த எலான் மஸ்க் நான் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். இருந்த போதிலும், வன்முறையைத் தூண்டுவதற்கு எதிரான எங்கள் விதியை அவர் மீண்டும் மீறியதால் அவரது  கணக்கு இடைநிறுத்தப்படுகிறது ” என்று ட்வீட் செய்திருந்தார்.

 

இந்நிலையில் எலான் மஸ்க்கை பற்றி அரை-சீனர் என்று கன்யே வெஸ்ட் கூறியதற்கு மஸ்க் பெருசாக அலட்டிக்கொள்ளமால் நான் அதை ஒரு பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன் என்று அவரது பாணியில் நக்கலாக பதிலளித்துள்ளார்.

Recent Posts

மாணவர்களுக்கு குட் நியூஸ்! தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…

17 minutes ago

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

9 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

11 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

12 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

12 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

13 hours ago