36 மணிநேரத்தில் 8 முறை தொடர்ந்து நிலநடுக்கம் ! பீதியில் கலிபோர்னியா மக்கள்!

Published by
Sulai

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 8 முறை  தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாகாணத்தில் இருக்கும் மக்கள் வீடுகளை இழந்து கடும் பீதியில் இருக்கின்றனர்.

கலிபோர்னியா மாகாணத்தில் நேற்றும் அதற்கு முன்தினமும் பெரும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம் முதல் சான் டியாகோ வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.நிலத்தின் அடியில் செல்லும் எரிவாயு குழாய்கள் கசிவு ஏற்பட்டு வீடுகளில் பரவியுள்ளது.வீடுகளில்

லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் செய்தி வசித்து கொண்டிருந்த சாரா டான்சே எனும் செய்தியாளர், செய்தி வாசித்து கொண்டிருக்கும் போது  ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பயந்து மேசைக்கு அடியில் ஒளிந்துள்ளார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாக உள்ளது.

Published by
Sulai

Recent Posts

பந்து வீச்சில் மிரட்ட போகும் பல்தான்ஸ்! மும்பையின் படைப்பலம் இதுதான்!

பந்து வீச்சில் மிரட்ட போகும் பல்தான்ஸ்! மும்பையின் படைப்பலம் இதுதான்!

மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…

50 seconds ago

வலிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது? மருத்துவ ஆலோசனை இதோ…

வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…

19 minutes ago

கனமழை எதிரொலி : புதுச்சேரி, காரைக்கால் – நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை!

புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…

58 minutes ago

“பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முன்னிலை”…அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!

சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…

1 hour ago

ஹாலிவுட்டில் நம்ம ஊரு மண்டேலா! யோகி பாபுவுக்கு அடித்த பம்பர் வாய்ப்பு!

சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல…

1 hour ago

‘சூறாவளி புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்’! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…

2 hours ago