மூன்று சூரியன்கள் கொண்ட “டிரிபிள் ஸ்டார் சிஸ்டம்” கண்டுபிடிப்பு

Default Image

நமது பிரபஞ்சத்தின் ஆழத்தில் டிரிபிள் ஸ்டார் சிஸ்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியின் ஆழமான பகுதியில் முதல் முறையாக 3 சூரியன்களைக் கொண்ட டிரிபிள் ஸ்டார் சிஸ்டத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் உள்ள நீல்ஸ் போர் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் சமீபத்தில் மூன்று நட்சத்திரம் அல்லது மூன்று சூரியன்களைக் கொண்ட ஒரு தனித்துவமான அமைப்பைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்தனர்.

அதில் உள்ள 3 நட்சத்திரம் அல்லது சூரியன்களில் இரண்டு பைனரி நட்சத்திரங்கள் ஒன்றையொன்று சுற்றுகின்றன. அதே நேரத்தில், மற்றொரு நட்சத்திரம் இந்த ஜோடியை சீராக சுற்றி வருகிறது.

மேலும் இந்த டிரிபிள் ஸ்டார் சிஸ்டம் அமைப்பில் நான்கு நட்சத்திரங்கள் இருந்ததாக வானியலாளர்கள் ஊகிக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்