போதை பொருள் வைத்திருப்பவருக்கு மரண தண்டனை – இலங்கை அரசு அறிவிப்பு
இலங்கையில் போதை பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவிப்பு.
போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் வண்ணம் இலங்கை அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் போதை பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போதை பொருள் வைத்திருப்பதற்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.