எளிய ‘தாத்தா’ பட்டாப்பட்டி ரூ. 15,000க்கு விற்கப்படுகிறது. தற்போது இது ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஷன் பிராண்ட் என்ற இணையதளத்தில் ரூ.15,450 விலையுள்ள ஒரு சாதாரண ஷார்ட்ஸ் இணையத்தை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் ரூ.11,450 மதிப்புள்ள ஒரு சட்டையும் உள்ளது.
“ஏன் இந்த பட்டாப்பட்டி கால்சட்டை 15 ஆயிரம்?” என்ற தலைப்பில் அர்ஷத் வாஹித் என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த ஷார்ட்ஸில் நீலம் மற்றும் பச்சை நிற கோடுகள், சிவப்பு நிற அவுட்லைனிங் மற்றும் சட்டையில் செக்கர்ட் பிரிண்ட் உள்ளது.
தற்போது இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஷார்ட்ஸுக்கு 15 ஆயிரம் பைத்தியக்காரத்தனமானது
என்று பயனர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…