பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த சிறுகோளின் மீது நாசாவின் டார்ட் (DART) விண்கலம் மோதி அதன் பாதையை திசை திருப்பியது.
நாசாவின் இரட்டை சிறுகோள் திசை திருப்புதல் சோதனை (Double Asteroid Redirection Test- DART), டிமோர்போஸ் எனும் சிறுகோள் மீது மோத வைக்கப்பட்டது.
நாசாவின் இந்த சோதனையானது உலகின் முதல் கோள் பாதுகாப்பு சோதனையாகவும், பூமியைப் பாதுகாப்பதற்கான தொழிநுட்பத்தை சோதிக்கும் முதல் முயற்சியாகக் கருதப்படுகிறது.
கிட்டத்தட்ட 530 அடி அகலம் உள்ள டிமோர்போஸ் சிறுகோள் மீது நாசாவின் டார்ட் விண்கலம் மோத வைக்கப்பட்டு அதன் பாதையை மாற்றி அமைத்துள்ளது.
பூமியிலிருந்து 7 மில்லியன் மைல் (11 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் சிறுகோள் வரும் போது, மோதல் ஏற்பட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…