பிரேசிலில் 9 பெண்களை அதிகாரபூர்வமாக திருமணம் செய்து கொண்ட நபர்.
இன்றைய காலகட்டத்தில் பலருக்கு பெண் கிடைப்பதே கடினமாக உள்ள சூழலில் பிரேசிலில் ஒருவர் 9 பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த ஆர்ததர் என்பவர் 9 மனைவிகளை அதிகாரபூர்வமாக திருமணம் செய்துகொண்டு அவர்கள் அனைவரிடமும் உரிய நேரத்தை செலவிடுவதற்கு பல திட்டங்களையும் வகுத்து வந்துள்ளார்.
அதன்படி, அவர் ஒன்பது மனைவியிடமும் தாம்பத்தியத்தில் ஈடுபட தனியாக தாம்பத்திய அட்டவணை போட்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஒன்பது பேரிடமும் சரிசமமாக உறவில் ஈடுபடுவதற்கு அட்டவணை உருவாக்கிய அவர் அந்த முயற்சியிலும் திருப்தி இல்லை என்று கூறுகிறார். மேலும், அட்டவணைப்படி மனைவிகளை காதலிப்பது கஷ்டமாக இருந்ததாகவும் ஒரு தெரிவித்துள்ளார்.
மனைவிகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அவர் கூறுகையில் அவர்களுக்கு கொடுக்கும் பரிசுகள் யாருடையது விலை உயர்ந்தது என்பதில்தான் போட்டி பொறாமை இருக்கும் என்றும், ஒன்பது பேரில் ஒருவர் மட்டும் தன்னுடன் வாழவேண்டும் என கட்டுப்பாட்டு போட்டுள்ளார். அந்த கட்டுபாட்டுக்கு ஆர்தர் உடன்படாததால் அவர் மட்டுமே விவாகரத்து பெற்றுள்ளார். இறுதியில் தான் வகுத்த அட்டவணையை தன்னால் பின்பற்ற முடியவில்லை எனக் கூறி அட்டவணையுடன் கூடிய காதல் ஒத்துவராது என்று மாதம் முடிவுக்கு வந்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…