மிகப்பெரிய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் காயின்பேஸ், ஜூன் காலாண்டில் வருவாய் மற்றும் லாபம் இரண்டிலும் பெரும் இழப்பைப் பதிவு செய்துள்ளது. ஒரு வருடத்திற்கு முந்தைய காலாண்டில் இருந்து வருவாய் $2.033 பில்லியனில் இருந்து $803 மில்லியனாகக் குறைந்ததால் $1.1 பில்லியன் நிகர இழப்பை பதிவு செய்து, Q2 இல் 60% வருவாய் குறைந்ததாக அறிக்கைகள் வெளியிட்டன.
காலாண்டு அடிப்படையில், காயின்பேஸ் இன் நிகர வருவாய் Q1 உடன் ஒப்பிடும்போது 31 சதவீதம் குறைந்துள்ளது. Q2 ஒரு கடினமான காலாண்டாக இருந்தது. வர்த்தக அளவு மற்றும் பரிவர்த்தனை வருவாய் ஒவ்வொன்றும் முறையே 30 சதவிகிதம் மற்றும் 35 சதவிகிதம் குறைந்தது. இரண்டு அளவீடுகளும் வாடிக்கையாளர் மற்றும் சந்தை நடவடிக்கைகளின் மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்த கிரிப்டோ ஸ்பாட் டிரேடிங் அளவு 3 சதவீதம் குறைந்துள்ளது காயின்பேஸ் நிறுவனம் கூறியது.
ஜூன் மாதத்தில் 18 சதவீத பணியாளர் குறைப்பு உட்பட எங்கள் செலவு கட்டமைப்பை சீரமைக்க நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்று நேற்று காயின்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…