ஜெர்மனியில் கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து ஒன்றாக வசித்துவந்தவர்கள் றாள ஜான்கஸ் மற்றும் கிறிஸ்டல்.இவர்கள் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த நிலையில் தனது முதல் இரவை வாழ்க்கை முழுவதும் மறக்க கூடாது என்று நினைத்த இவர்கள் தொடர்ந்து 48 மணி நேரம் உடல் உறவு கொள்ளலாம் என எண்ணி உடல் உறவு கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண்ணின் உள்ளுறுப்பில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியாமல் நான்கு நாட்களாக அப்படியே இருந்துள்ளனர்.இது பாதிப்பை ஏற்படுத்தவே மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அங்கு அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.திருமணம் ஆகிய எட்டு நாட்களில் அந்த பெண் உயிரிழந்தது அவரின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காவல் துறையினர் கணவரை கைது செய்துள்ளனர்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…