விமானத்திற்குள் நடந்த சில்மிஷம்!தம்பதியினர் கைது!

Published by
Sulai

அயர்லாந்தில் இருந்து துருக்கி நோக்கி ஒரு விமானத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அப்போது உடலுறவு கொள்ளும் மனநிலைக்கு ஒரு தம்பதி வந்துள்ளனர்.
அப்போது இருவரும் ஒன்றாக கழிப்பறைக்குள் செல்ல முயற்சி செய்துள்ளனர்.ஆனால் அங்கு இருவரும் ஒரே நேரத்தில் கழிப்பறைக்குள் செல்ல அனுமதியில்லை.
இதனால் தனது காம ஆசையை அடக்கமுயாத தம்பதியினர்,தாங்கள் அமர்ந்திருந்த இருப்பிடத்திலேயே தங்களது காம லீலையை ஆரம்பித்துள்ளனர்.அந்த விமானத்தில் பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் இருந்தும் அவர்கள் அதை கருத்தில் கொள்ளவில்லை.
விமான பணிப்பெண்கள் எவ்வளவு கூறியும் அவங்க எடுத்துக்கொண்ட முடிவை மாற்றவில்லை.இதனால் குழந்தைகளுடன் வந்திருந்த மற்ற பயணிகள் முகம் மாரத்தொடங்கியது.
இதன் பின்பு தம்பதியின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் வேறு இருக்கையில் மாற்றி அமர்த்தப்பட்டனர்.அதை பொருட்படுத்தாமல் அந்த தம்பதியினர் தொடர்ந்து உடல் உறவு கொள்வதில் நீடித்துக்கொண்டே இருந்துள்ளனர்.
அப்போது வேறு வளியில்லாமல் அங்கிருந்த விமான பணிபெண்கள் அந்த தம்பதியினரை சுற்றி துணி வைத்து மற்றவர்களுக்கு தெரியாதபடி மறைத்துள்ளார்.
அதன் பின்னர் விமானம் துருக்கியில் தரையிறங்கியதும் விமான பணிபெண்கள்,அங்கிருந்த விமான காவல் துறையினரிடம் இருவரையும் ஒப்படைத்து உள்ளனர்.
இந்நிலையில் நடுவானில் பறக்கும் விமானத்தில் மற்றவர்கள் முன்னிலையில் தம்பதியினர் உடலுறவு கொண்ட இந்த சம்பவம் பறையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Recent Posts

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…

10 hours ago

“உன்னை மாதிரி ஒரு ரசிகனே எனக்கு வேண்டாம்” – மேக்ஸ்வெல்லை காயப்படுத்திய சேவாக்!

பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…

11 hours ago

தீபாவளி விருந்து : நாளை ஓடிடிக்கு வருகிறது லப்பர் பந்து!

சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…

11 hours ago

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை – மலர்தூவி மரியாதை செய்த தவெக தலைவர் விஜய்!

சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…

12 hours ago

நயன்தாரா திருமண ஆவணப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு…

சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…

12 hours ago

இந்த மனசு தான் சார் தங்கம்! குரங்குகளுக்கு தீபாவளி போனஸ் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…

13 hours ago