சீனா: மலைச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு.!

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில், ஏற்பட்ட மலைச்சரிவில் சிக்கி 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்தில் காணாமல் போன 5 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
லெஷான் நகருக்கு அருகிலுள்ள ஜின்கோஹேவில் உள்ள அரசுக்கு சொந்தமான வனத்துறை நிலையத்தில் காலை 6 மணியளவில் இந்த சரிவு நடந்துள்ளது என்று அந்நாட்டு உள்ளூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது, மலைச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 180 பேர் ஈடுபட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025