இது எளிதான வேலை அல்ல :
ஒரு கன்வேயர் பெல்ட்டில் இருந்து விழும் ஆரஞ்சு பழங்களை ஒரு பெண் பிளாஸ்டிக் கூடைகளில் சேகரிக்கிறார். அது நிரம்பியதும் அவற்றை அடுக்கி வைக்கும் சக ஊழியரை நோக்கி அவர் அதை பின்னால் தள்ளுகிறார். அவர் வேகமாக வேலை பார்க்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீஸ் பர்ஸ்ட் சோடா :
குஜராத்தின் சூரத்தில் முதல் முறையாக அன்னாசி மற்றும் புளூபெர்ரி போன்ற இரண்டு வெவ்வேறு சோடாவில், வேர்க்கடலை மற்றும் நொறுக்கப்பட்ட ஐஸ் உடன் சோடாவின் மேல் சீஸ் சேர்க்கப்பட்ட சீஸ் ப்ளாஸ்ட் சோடாவின் வீடியோ வைரலாகி வருகிறது.
ரிமோட் கண்ட்ரோல்டு பாதுகாப்பு மிதவைகள்:
இதன் மூலம் நீரில் இறங்க மாட்டேன் என்று சொல்பவர்கள் கூட ஆசையாக நீரில் இறங்குவார்கள். ரிமோட் கண்ட்ரோல்டு பாதுகாப்பு மிதவைகள் மூலம் எளிதாக நீந்த கற்றுக்கொள்ளவும் முடியும், அது போல நீரில் மூழ்குபவர்களை விரைவாக காப்பாற்றவும் முடியும்.
கோபமான முதலை :
கோவமான முதலை ஒன்றை அதன் மேல் தாடையில் தட்டிக்கொடுத்து அமைதிப்படுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் முதலை ஒன்று கோபத்துடன் வாயைத் திறந்து கடிப்பது போல வருகிறது. அந்த பெண் அதன் மேல் தாடையில் தனது கையை வைத்து தட்டிக்கொடுத்ததும் முதலை அமைதியாகிறது. அவர் கையை எடுத்ததும் மீண்டும் வாயைத் திறந்து கடிப்பது போல வருகிறது.
அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் :
வானத்தில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இரவு நேர மெகா கூட்டங்களுக்கு மத்தியில் வட்டமான வெளிச்சம் கொண்ட பொருள் நகர்ந்து செல்கிறது. இது ஒரு விண்கலம் போல் தெரிந்தது.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…