America : அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், சரக்கு கப்பல் மோதியதில் பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்து பயங்கர விபத்துகுள்ளானது.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பல் மோதியதில் சுமார் 2.6 கி.மீ நீளம் கொண்ட பால்டிமோர் பாலம் விழும் பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
கார், பைக் உள்ளிட்ட பல வாகனங்கள் நீரில் மூழ்கியதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிர்ச்சேதம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இல்லை.
பாலம் இடிந்து விழுந்ததால் அனைத்து அங்கு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக மேரிலாந்து போக்குவரத்து ஆணையம் (எம்டிஏ) தெரிவித்துள்ளது. பால்டிமோர் துறைமுகத்திற்கு இது மிக முக்கியமான பாலமாக கருதப்படுகிறது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…