பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடக்கம்.! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில் 15வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த பிரிக்ஸ் மாநாடு இன்று முதல் ஆக.24ம் தேதி வரை நடைபெறுகிறது.
தற்பொழுது, பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கும் மாநாட்டு மையம் அருகே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுள்ளார்.