#Breaking : நாசாவுடன் இணைந்து செயல்பட இஸ்ரோ ஒப்பந்தம்…!

nasa-isro

நாசாவுடன் இணைந்து 2024 விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முடிவு

அமெரிக்காவின் நாசா உடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலைய ஆராய்ச்சியில் ஈடுபட நாசா – இஸ்ரோ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நாசாவுடன் இணைந்து 2024 விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முடிவு செய்துள்ளது.

2025-க்குள் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் அமெரிக்க தலைமையிலான திட்டத்தில் இஸ்ரோ இணைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது நாசா-இஸ்ரோ இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்